மாங்கனிசு நிறுவனத்தில் சேர விருப்பமா
மத்திய அரசின் கீழ் செயல்படும் மாங்கனிசு நிறுவனத்தில் (எம்.ஓ.ஐ.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுரங்க போர்மேன் 17, மைன் மேட் 20,பிளாஸ்டர் 14, வைன்டிங் இன்ஜின் டிரைவர் 24 என மொத்தம் 75 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, டிப்ளமோ.வயது: 18 - 35, 18 - 40, 18 - 45 (25.3.2025ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.தேர்வு மையம்: சென்னைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 295. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 25.3.2025விவரங்களுக்கு: moil.nic.in