பி.காம்., முடித்தவருக்கு பணி
' தி இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ரட்டரிஸ் ஆப் இந்தியா' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 'எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட்' பிரிவில் மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.காம்., வயது: 18-35 (1.7.2026ன் படி) அனுபவம்: குறைந்தது மூன்றாண்டு பணி தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 12.8.2026 விவரங்களுக்கு: icsi.edu