உள்ளூர் செய்திகள்

ஐ.டி.ஐ., முடித்தவருக்கு பணி

விசாகபட்டினத்தில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பிட்டர் 40, மெட்டல் வொர்க்கர் 27, எலக்ட்ரீசியன் 25, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் 25, பைப் பிட்டர் 25, மெக்கானிக் டீசல் 25, மெக்கானிக் 20, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 10 உட்பட மொத்தம் 275 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., வயது: பிரிவு வாரியாக மாறுபடும்தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8050.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்கடைசிநாள்: 2.1.2025விவரங்களுக்கு: joinindiannavy.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !