உள்ளூர் செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு வங்கியில் வாய்ப்பு

ஐ.ஓ.பி.,ல் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளார்க், ஆபிசர் பிரிவில் கூடைப்பந்து 4, ஹாக்கி 4, வாலிபால் 4, கிரிக்கெட் 4 என மொத்தம் 16 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி: பிளஸ் 2.வயது: 18 - 26 (1.12.2024ன் படி)கூடுதல் தகுதி: சர்வதேச / தேசிய / பல்கலை இடையிலான போட்டிகளில் சான்றிதழ் தேவை. தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 150கடைசிநாள்: 13.12.2024விவரங்களுக்கு: iob.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !