ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் பிரிவில் வாய்ப்பு
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி, ஆராய்ச்சி நிறுவனத்தில் (என்.ஐ.டி.டி.டி.ஆர்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டெக்னிக்கல் ஆபிசர் 3, ஜூனியர் செக்ரட்ரி அசிஸ்டென்ட் 2, சீனியர் செக்ரட்ரி அசிஸ்டென்ட் 2, சீனியர் நுாலகர் 1, சீனியர் டெக்னிக்கல் ஆபிசர் 1, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் 1 உட்பட மொத்தம் 12 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.வயது: 18 - 35, 18 - 45 (24.6.2025ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 24.6.2025விவரங்களுக்கு: nitttrc.ac.in