அனல் மின் நிறுவனத்தில் வாய்ப்பு
தேசிய அனல் மின் நிறுவனத்தில் (என்.டி.பி.சி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்சிகியூட்டிவ் (பயோமாஸ்)பிரிவில் 50 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., அக்ரிகல்சர்.வயது: 27க்குள்.தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.பணிக்காலம்: ஓராண்டு. பணி நீட்டிப்புசெய்யப்படலாம். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 28.10.2024விவரங்களுக்கு: careers.ntpc.co.in