உள்ளூர் செய்திகள்

இஸ்ரோவில் டெக்னீசியன் பணி

தமிழகத்தின் மகேந்திரகிரியில் செயல்படும் இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெக்னீசியன் 13, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 3, தீயணைப்பு வீரர் 3, குக் 1 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ வயது: 18 - 25, 18 - 35 (5.10.2026ன் படி) தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500 கடைசிநாள்: 5.10.2026 விவரங்களுக்கு: iprc.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !