உள்ளூர் செய்திகள்

ஆயுத தொழிற்சாலையில் டிரேட்ஸ்மேன் பணி

திருச்சியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் ஒப்பந்த பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'டிரேட்ஸ்மேன்' பிரிவில் மெஷினிஸ்ட் 24, எக்சாமினர் 8, கிரைண்டர் 8, டர்னர் 6, பிட்டர் 6, எலக்ட்ரீசியன் 4, பெயின்டர் 3, வெல்டர் 3, கெமிக்கல் 3 உட்பட மொத்தம் 73 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., வயது: 18-35 (21.9.2025ன் படி) தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு டிரேடு தேர்வு, செய்முறை தேர்வு. விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப் பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். The Chief General Manager, Ordnance Factory, Tiruchirappalli Tamilnadu -- 620 016. கடைசிநாள்: 21.9.2025 விவரங்களுக்கு: iimtrichy.ac.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !