வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
01. சமீபத்தில் எந்த நிறுவனத்தின் மென்பொருள் பிரச்னையால் உலகளவில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டதுA. கூகுள் B. ஸ்பேஸ்எக்ஸ் C. மைக்ரோசாப்ட் D. மெட்டா02. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக தேர்வானவர்A. பைடன் B. டிரம்ப் C .கமலா ஹாரிஸ் D. ஒபாமா03. ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ள பாரிஸ் நகரம் எந்த நாட்டில் உள்ளதுA. பிரேசில் B.பிரான்ஸ் C. ஜெர்மனி D. பெல்ஜியம்04. பரப்பளவு அடிப்படையில் இந்தியாவின் பெரிய மாநிலம் எதுA. உத்தரபிரதேசம்B.மத்திய பிரதேசம் C. ராஜஸ்தான் D. மஹாராஷ்டிரா05. சூரிய குடும்பத்தில் எந்த கோளில் அதிக துணைக்கோள் (நிலவு) உள்ளனA. சனி B. வியாழன் C. செவ்வாய் D. பூமி06. 'கார்கில் வெற்றி தினம்' என்று கடைபிடிக்கப்படுகிறதுA. ஜூலை 16 B.ஜூலை 26 C. ஆக. 15D. ஜூன் 16விடைகள்: 1. C, 2. B, 3. B, 4. C, 5. A, 6. B