வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
1. 'கும்பமேளா' எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறதுA. 2 B. 4 C. 6 D. 122. நாட்டில் எத்தனை பஞ்சாயத்துகளுக்கு, தேசிய பஞ்சாயத்து விருது வழங்கப்பட்டது A. 10 B. 20 C. 35 D. 453. 'பார்டர் - கவாஸ்கர்' டிராபி எந்த விளையாட்டுடன் தொடர்புடையதுA. கால்பந்து B. செஸ் C. கிரிக்கெட் D. டென்னிஸ்4. 'பெர்முடா முக்கோணம்' எந்தக் கடலில் உள்ளதுA. ஆர்க்டிக் B. அட்லாண்டிக் C. பசிபிக் D. இந்தியப் பெருங்கடல்5. எந்த கிரகத்துக்கு அதிக நிலவுகள் உள்ளனA. சனி B. வியாழன் C. செவ்வாய் D. புதன்6. இந்திய ரிசர்வ் வங்கி தலைமையகம் எங்குள்ளதுA. மும்பை B. சென்னை C. கோல்கட்டா D. டில்லிவிடைகள்: 1. C 2. D 3. C 4. B 5. A 6. A