வேலை வாய்ப்பு மலர்: தெரியுமா...
1. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் யார்A. மாதவன் நாயர் B. நாராயணன் C. சிவன் D. சோம்நாத்2. இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலை எங்குள்ளதுA. உத்தரபிரதேசம் B. மணிப்பூர் C. தமிழகம் D. பீஹார்3. தமிழகத்தில் கடற்கரை மாவட்டங்கள் எத்தனை உள்ளனA. 12 B. 10 C. 16 D. 144. அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை எந்த நகரில் உள்ளது A. வாஷிங்டன் B. சிகாகோ C. சான் பிரான்சிஸ்கோ D. நியூயார்க்5. இரண்டு விண்கலத்தை ஒன்றிணைத்த முதல் நாடு எதுA. அமெரிக்கா B. ரஷ்யா C. இந்தியா D. சீனா6. நாகாலாந்து தலைநகர் எதுA. திஸ்பூர் B. அகர்தலா C. கோஹிமா D. கேங்டாக்விடைகள்: 1. B 2. B 3.D 4. A 5. A 6. C