மத்திய பட்டு வாரியத்தில் வேலை
மத்திய பட்டு வாரியத்தில் (சி.எஸ்.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 'செரிகல்சர் அசிஸ்டென்ட்' பிரிவில் மொத்தம் 16 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ., (செரிகல்சர் /அக்ரிகல்சர்/பயாலஜி/ தாவரவியல்/விலங்கியல்) வயது: 18-35 (6.11.2026ன் படி) தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் கடைசிநாள்: 30.10.2026 விவரங்களுக்கு: csb.gov.in