உள்ளூர் செய்திகள்

வருமான வரித்துறையில் வேலை

தமிழகம், புதுச்சேரியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.'கேன்டீன் உதவியாளர்' பிரிவில் மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு வயது: 18 - 25 (22.9.2024ன் படி)தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.தேர்வு தேதி: 6.10.2024தேர்வு மையம்: சென்னைவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்விண்ணப்பக்கட்டணம்: இல்லைகடைசிநாள்: 22.9.2024விவரங்களுக்கு: tnincometax.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !