சத்து மாவாகும் பாரம்பரிய ரக அரிசி
பாரம்பரிய ரக அரிசியில், சத்து மாவு தயாரிப்பது குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:கருப்பு கவுனி, கருங்குறுவை ஆகிய பாரம்பரிய ரக அரிசியை, சத்து மாவு, நொய்யாக அரைத்து, மிளகு, சீரகம் ஆகிய பொருட்களை போட்டு, கஞ்சி காய்ச்சி குடிப்பதற்கு ஏற்ப, தயாரித்து விற்பனை செய்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.தொடர்புக்கு: - நீலபூ.கங்காதரன், 96551 56968.