விவசாய மலர்: எங்கு... என்ன...
ஆக. 22 : சர்வதேச துல்லிய தோட்டக்கலை கருத்தரங்கு மற்றும் துல்லிய பண்ணைய கண்காட்சி, தோட்டக்கலை கல்லுாரி, பெரியகுளம். ஏற்பாடு: பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம்.ஆக. 24 : மாபெரும் விவசாய கண்காட்சி: தாஜ் திருமண மண்டபம், சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகில், திருச்சி, ஏற்பாடு: அக்ரிகல்சர் வெல்பேர் அசோசியேஷன்ஆக. 25 : தேன்கனி இயற்கை உழவர் வாரச்சந்தை கண்காட்சி மற்றும் விற்பனை, காரநேசன் பஸ் ஸ்டாண்ட், சிவகாசி, ஏற்பாடு: விருதுநகர் மாவட்ட இயற்கை விவசாயிகள்.