உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு... என்ன...

செப்.20: சிப்பிக்காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி: வானவராயர் வேளாண்மை கல்வி நிறுவனம், மணக்கடவு, பொள்ளாச்சி, 94980 39298.செப்.22: ஒருங்கிணைந்த பண்ணையத்தில் நிலையான வருமானம் குறித்த கட்டண பயிற்சி: வழங்குபவர் விவசாயி பாமயன், ஈஷா விவசாய பண்ணை, செம்மேடு, கோவை, அலைபேசி: 94425 90077.அக்.4-6: டெல்டா விவசாயம் மற்றும் உணவு கண்காட்சி: திலகர் திடல், பெரிய கோயில் அருகில், தஞ்சாவூர், ஏற்பாடு: தஞ்சாவூர் தொழில் வர்த்தக சங்கம்.அக்.6: பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: பத்மவாணி கல்லுாரி, சேலம், ஏற்பாடு: ஈஷா அவுட்ரீச், கட்டணம் உண்டு, அலைபேசி: 83000 93777.அக்.18-20: விவசாய கண்காட்சி: நுாற்றாண்டு மண்டபம், திருநெல்வேலி, ஏற்பாடு: பச்சை பூமி, அலைபேசி: 81487 77145.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !