உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு… என்ன…

டிச.1 : சோற்றுக்கற்றாழையை மதிப்பு கூட்டுதல் குறித்த கட்டண பயிற்சி: அறிவுத்தோட்டம், காளாம்பட்டு, லத்தேரி, வேலுார், ஏற்பாடு: மக்கள் நலச்சந்தையின் மகளிர் தொழில்முனைவோர் இணையம், அலைபேசி: 93621 38926.டிச.2 முதல் 7 வரை : தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், விவசாய கல்லுாரி வளாகம், ஒத்தக்கடை, மதுரை, ஏற்பாடு: வேளாண் துறையின் அட்மா திட்டம், அலைபேசி: 99652 88760.டிச.4: இயற்கை சோப் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி: மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையம், செட்டிநாடு, அலைபேசி: 94863 92006.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !