உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு… என்ன…

* டிச. 27: தென்னை, வாழை விவசாயம், காய்கறி நவீன சாகுபடி முறை, மத்திய, மாநில அரசு மானியம் குறித்த ஒருநாள் பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 94447 81202.* ஜன.3, 4: விவசாயம், உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி : உணவு தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவன வளாகம் (நிப்டெம் -டி), தஞ்சாவூர்.* ஜன.6, 7: மண்டல அளவிலான வேளாண்மை திருவிழா: மண்டல ஆராய்ச்சி நிலைய வளாகம், கோவிலாங்குளம், அருப்புக்கோட்டை, விருதுநகர், அலைபேசி: 94431 85237.* ஜன.8 : பழங்கள், காய்கறிகளில் மதிப்பு கூட்டுதல் தொழில்நுட்ப கட்டண பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை, அலைபேசி: 96983 05278.* ஜன.9: விதை உற்பத்தி தொழில்முனைவோர் கட்டண பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், வம்பன், புதுக்கோட்டை, அலைபேசி: 97518 44922.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !