உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு... என்ன...

ஜூன் 11, 12 : வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் : சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகில், பெருந்துறை, ஈரோடு, ஏற்பாடு: வேளாண் துறை.ஜூன் 14 : இயற்கை மாம்பழத் திருவிழா, காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: மதுரை இயற்கை சந்தை, அலைபேசி: 95666 63708.ஜூன் 14 - 16 : விவசாய தொழில்நுட்ப கண்காட்சி: கொங்கு திருமண மாளிகை, அம்மம்பாளையம், ஆத்துார், சேலம், ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்புஜூன் 14 : நான்காம் ஆண்டு கீரைத்திருவிழா : திருமகள் திருமண மண்டபம், ஆக்சிலியம் கல்லுாரி ரோடு, காந்தி நகர், வேலுார், ஏற்பாடு: மக்கள் நலச்சந்தை, அலைபேசி:94430 32436.ஜூலை 6 : இரண்டாம் ஆண்டு விதைத் திருவிழா: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில், வந்தவாசி, திருவண்ணாமலை, ஏற்பாடு: வந்தவாசி வட்டார இயற்கை விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !