விவசாய மலர்: எங்கு… என்ன…
பிப்.27: மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி (96776 61410), பிப்.28: தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் மலைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி (94447 81202), சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி.