உள்ளூர் செய்திகள்

விவசாய மலர்: எங்கு… என்ன…

மார்ச் 20: தொழில்முனைவோர்கள் சந்திப்பு, சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 95788 84432.மார்ச் 23: வெட்டிவேர் மற்றும் சோற்றுக்கற்றாழை வளர்ப்பு களப்பயிற்சி, இடம்: வினோபா இயற்கை வேளாண் பண்ணை, தென்னிலை, கரூர், அலைபேசி: 99940 55060.மார்ச் 26: மகூர் உணவு மீன்வளர்ப்பு தொழில்நுட்ப பயிற்சி, வேளாண் அறிவியல் நிலையம், நாமக்கல், அலைபேசி: 04286 - 266 345.மார்ச் 27, 28: திருப்பூர் விவசாயிகளுக்கான பழங்கள், காய்கறிகள் பதப்படுத்துதல், சேமித்தல் மற்றும் பேக்கேஜிங் குறித்த திறன் மேம்பாட்டு பயிற்சி: வேளாண்மை அறிவியல் நிலையம், பொங்கலுார், ஏற்பாடு: தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டு கழகம், அலைபேசி: 87603 30378.மார்ச் 29: தேனி மாவட்டத்தை சேர்ந்த புத்தொழில் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த தமிழக அரசின் குறு சிறு மற்றும் நடுத்தர துறையின் கீழ் இயங்கும் ஸ்டார்ட் அப் சந்தை, என்.ஆர்.டி. மகால், தேனி, அலைபேசி: 78452 50039.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !