உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / மக்களை கவர்ந்த குஜராத் நாட்டுப்புற நடனம்..

மக்களை கவர்ந்த குஜராத் நாட்டுப்புற நடனம்..

நஞ்சன்கூடு ஸ்ரீ கண்டேஸ்வரா கோவில் வளாகத்தில் தசரா கலை நிகழ்ச்சிகள், மைசூரை சேர்ந்த மோகன் குழுவினர் இசையுடன் துவங்கின. சவிகானா லஹரி சுகம சங்கீத பள்ளியை சேர்ந்த ராஜராமன், அவரது குழுவினரின் மெல்லிசை பாடல்கள், பார்வையாளர்களை கவர்ந்தன. டாக்டர் மொஹ்சின் கானின் சிதார் இசைக்கு ஏற்றபடி பொது மக்கள் தலையாட்டி ரசித்தனர். அதுபோன்று, குஜராத் மாநில குழுவினரின் நாட்டுப்புற நடனமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ