உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  செப்., 13ல் சாமவேத உபாகர்மா பெங்., பிராமணர் சமூகம் அழைப்பு

 செப்., 13ல் சாமவேத உபாகர்மா பெங்., பிராமணர் சமூகம் அழைப்பு

ஹலசூரு: பெங் களூரு பிராமணர் சமூகம் சார்பில், வரும் 13ம் தேதி, ஹலசூரு கங்காதர செட்டி சாலையில் உள்ள சீதாராம மந்திரில் சாமவேத உபாகர்மா நடக்கிறது. அன்று காலை 8:15 மணி முதல், பிரம்ம யக்ஞம், மஹா சங்கல்பம், பஞ்சகவ்ய பிராசனம், ரிஷி பூஜை, ரிஷி தர்ப்பணம், யஜ்ஞோபவீத தாரணம், கட பூஜை, ஹோமம், வேதாரம்பம், கங்கண தாரணம் நடக்கிறது. பின், பக்தர்கள் பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு, 97390 84469 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்