மகளிர் ஸ்பெஷல் கவிதை
அ முதல் ஒள வரை... அன்பானவள் அறிவானவள் ஆளுமையின் திறம் அவள்! இடி தாங்கும் இதயம் கொண்டவள்! ஈகையின் பிறப்பிடம் அவள்! உணர்ச்சிகளின் உறைவிடமவள் ! ஊக்கத்தின் ஏணிப்படி அவள்! எங்கும் நிறைந்தவள்! ஏற்றம் புரிபவள் ! ஐயம் திரிபர வாழ்பவள்! ஒற்றுமையின் ஒளி அவள்! ஓங்கு புகழ் கொண்டவள்! ஒளடதமாய் இருப்பவள்! த. நந்தினி செந்தில் குமார், ஆசிரியை, 8, ஹரி ஹோம், கங்கா பவானி அம்மன் கோவில் லே - அவுட், மகாதேவபுரா, பெங்களூரு, -560 048. மொபைல் எண் : 93616 31372.