உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில் வாய்ப்புகள் (Tag)

தொழில் வாய்ப்புகள் (Tag)

புதிய தொழில்நுட்பம் உருவாக்க அழைப்பு

யாருக்கு வாய்ப்பு? *ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள்.

என்ன செய்ய வேண்டும்?

*புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு கீழ்கண்ட மூன்று தேவைகளில் ஏதேனும் ஒன்றுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். *போலிப்பொருட்களை கண்டறியும் லேபிள். *பொருட்களின் தரத்தை பாதுகாக்கும் சிறிய குளிர்பதன வசதி. *பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல நவீன பேக்கிங். கடைசி நாள்: டிச., 20.விண்ணப்பம்: hackathons.startuptn.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ