உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / உலக சூழலை பிரதிபலிக்கிறது தங்கம்

உலக சூழலை பிரதிபலிக்கிறது தங்கம்

சர்வதேச நிச்சயமற்ற சூழலை பிரதிபலிக்கும் காரணியாக, கச்சா எண்ணெய் விலை இருந்து வந்தது. இப்போது, அதேபோல் தங்கமும் காலநிலையை பிரதிபலிக்கும் புதிய காரணியாக உருவாகியுள்ளது. நிதி நிலை அடிப்படையில் ஏறக்குறைய எல்லா நாடுகளுமே அழுத்தத்தில் இருக்கின்றன. இப்போதைய வர்த்தக கொள்கை சூழல், உலகின் சில பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கக்கூடும். சர்வதேச அளவில் பங்குச்சந்தைகளிலும் இறக்கம் ஏற்படலாம். -சஞ்சய் மல்ஹோத்ராகவர்னர், ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி