உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ரெப்போ வட்டி மாற்றமின்றி தொடர வாய்ப்பு

 ரெப்போ வட்டி மாற்றமின்றி தொடர வாய்ப்பு

நீண்ட காலத்துக்கு இப்போதுள்ள குறைந்த அளவிலான ரெப்போ வட்டி விகிதமே நீடிக்கும் என எதிர்பார்க்கிறேன். ரிசர்வ் வங்கியின் பொருளாதார கணிப்பில், தற்போது நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்த பேச்சு தொடர்பான தாக்கங்கள் கணக்கில் கொள்ளப்படவில்லை. அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தின் தாக்கம், நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சியில் 0.50 சதவீதம் அளவுக்கு இருக்கும். ஐரோப்பிய யூனியன் உடனான ஒப்பந்தத்தின் தாக்கம் ஆழமாக இருக்கும் என கருதவில்லை. எனினும், நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சியை அதிகரிக்கும். - சஞ்சய் மல்ஹோத்ரா கவர்னர், ரிசர்வ் வங்கி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ