உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  மருந்து பொருட்களுக்கு அமெரிக்கா வரிச்சலுகை

 மருந்து பொருட்களுக்கு அமெரிக்கா வரிச்சலுகை

வாஷிங்டன்: அரிய வகை நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்த ப்படும் சிறப்பு மருந்துகள் மற்றும் அவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களை இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும்போது வி திக்கப்படும் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த வரிச்சலுகை, இந்திய சிறப்பு மருந்து ஏற்றுமதியாளர்களுக்கு பெரிய ஆறுதல் அளித்தாலும், காப்புரிமை பெற்ற சில மருந்துகள் மற்றும் அவற்றின் மூலப்பொருட்களுக்கு 100 சதவீத இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா தயாராகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !