விலை நிலவரம்
*சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து 94.720 ரூபாய்க்கு விற்பனையானது* தொழில்துறை அதிகரிப்பால், வெள்ளி விலை நேற்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்தது.