மேலும் செய்திகள்
'பைபேக்' ஆலோசனையில் ¹'பஜாஜ் ஆட்டோ'
02-May-2026
வா கன உற்பத்தி துறையில் இயங்கும், 'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், தனது பங்குகளை திரும்ப பெற முடிவு செய்துள்ளது. இதன்படி, தற்போதைய சந்தை விலையை விட கிட்டத்தட்ட 16 சதவீத பிரீமியத்தில், ஒரு பங்கின் விலையை 12,000 ரூபாயாக இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மொத்தம் 46.94 லட்சம் பங்குகள் திரும்ப பெறப்பட உள்ளன. இதற்காக நிறுவனம் 5,633 கோடி ரூபாய் செலவிட உள்ளது. இந்த 'பை-பேக்' திட்டத்திற்கான 'ரிக்கார்டு' தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
02-May-2026