உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் மீது அதிகரிக்கும் புகார்கள்

மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் மீது அதிகரிக்கும் புகார்கள்

மருத்துவ காப்பீடு நிறுவனங்கள் மீது, நுகர்வோர் அளிக்கும் புகார்கள் அதிகரித்து வருவது, தரவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

'இன்சூரன்ஸ் சமாதான்' என்ற குறைதீர் தளத்தின் தரவுகளின்படி, நடப்பு ஆண்டின் ஏப்., - ஜூன் வரையான மூன்று மாதங்களில், மருத்துவ காப்பீடு தொடர்பான புகார்கள் 45 சதவீதம் அதிகரித்துள்ளன. எதில் எவ்வளவு? மருத்துவ காப்பீடு 67.50% ஆயுள் காப்பீடு 25.50% பொது காப்பீடு 7% எதில் எவ்வளவு?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !