உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  முதலீட்டாளர்களை கவரும் பிளெக்ஸிகேப் பண்டுகள்

 முதலீட்டாளர்களை கவரும் பிளெக்ஸிகேப் பண்டுகள்

கடந்த ஏப்ரல் மாதத்தில் மற்ற மியூச்சுவல் பண்டு பிரிவுகளை விட, 'பிளெக்ஸி கேப் பண்டு'கள் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. பிளெக்ஸிகேப் பண்டுகளில் மட்டும் முதலீட்டாளர்கள் 10,147 கோடி ரூபாயை முதலீடு செய்திருப்பது, 'ஆம்பி' வெளியிட்டுள்ள தரவுகள் வாயிலாக தெரிய வந்துள்ளது.

பிளெக்ஸிகேப் பண்டுகள் லார்ஜ்கேப், மிட்கேப், ஸ்மால்கேப் என அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த பங்குகளிலும் முதலீடு செய்கின்றன. இந்நிலையில், பங்கு சந்தைகளில் அதிக ஏற்ற, இறக்கங்கள் நிலவி வரும் சூழலிலும் பிளெக்ஸிகேப் பண்டுகள் இவ்வளவு முதலீடுகளை ஈர்த்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை