UPDATED : செப் 22, 2025 01:15 AM | ADDED : செப் 22, 2025 01:12 AM
பெயர்: மோதிலால் ஓஸ்வால் ப்ளெக்சிகேப்
ஆரம்பிக்கப்பட் நாள்: 28.10.2014
Galleryஅணுகுமுறை: நீண்ட கால அடிப்படையில் லாபம் தரக்கூடிய அளவிலான பல்வேறு துறைகள் மற்றும் வெவ்வேறு அளவிலான (லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப்) மார்க்கெட் கேப்பிடலை சேஷன், கொண்டிருக்கும் பங்குகளில் முதலீடு செய்வது