ஃபண்டு பயோடேட்டா
பெயர் எஸ்.பி.ஐ., ஈக்விட்டி ஹைபிரிடு ஆரம்பிக்கப்பட்ட நாள் 09.-10.-1995 அணுகுமுறை நிறுவனங்களின் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் கலவையான முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்கள் செய்யும் மூலதனத்தின் மதிப்பை உயர்வடையச்செய்வது. மூலதன மதிப்பு அதிகரிக்கும் என்பதற்கு உத்தரவாதம் ஏதும் தரப்படுவதில்லை. நிர்வகிக்கப்படும் சொத்துக்கள் ரூ. 79,059.39 கோடிகள் நிகர சொத்து மதிப்பு ரெகுலர் (குரோத்): ரூ. 299.3288 டைரக்ட் (குரோத்): ரூ. 331.0790 வருமான விநியோகத்துடன் கூடிய மூலதன மீட்பு ரெகுலர் : ரூ. 63.4295 டைரக்ட்: ரூ. 96.8804 நுழைவு கட்டணம் இல்லை வெளியேற கட்டணம் 1 வருடத்திற்குள்: முதலீடு செய்த தொகையில் 10% வரையில் வெளியே எடுக்க கட்டணம் ஏதுமில்லை 1 வருடத்திற்குள்: முதலீடு செய்த தொகையில் 10%-க்கு மேல் வெளியே எடுக்க: 1% 1 வருடத்திற்கு மேல்: கட்டணம் ஏதுமில்லை பெர்பார்மென்ஸ் அளவீடுகள் பீட்டா: 0.97 ஸ்டாண்டர்ட் டீவியெஷன்:8.72% ஷார்ப் ரேஷியோ: 0.86 செலவு விகிதம் ரெகுலர்: 1.38% டைரக்ட்:0.72% முதலீடுதனை நிர்வகிக்கும் அதிகாரிகள் ஆர்.ஸ்ரீனிவாசன் - பங்குகள், ராஜீவ் ராதாகிருஷ்ணன் - -கடன் பத்திரங்கள் ரிஸ்க் தன்மை மிக அதிகம் ஓரே தடவையிலான முதலீட்டு வளர்ச்சி ஆண்டு வளர்ச்சி (%)ரெகுலர் டைரக்ட் பெஞ்ச் மார்க்* 1 3.79 4.48 -0.89 3 13.63 14.40 13.02 5 16.64 17.44 15.21 *(க்ரிசில் ஹைப்ரிட் 35+65 - அக்ரெசிவ் இண்டெக்ஸ்) == எஸ்ஐபி முதலீட்டு வளர்ச்சி (மாதத்தின் முதல் நாள் ரூ.10,000) ஆண்டு முதலீடு (ரூ) சந்தை மதிப்பு (ரூ)ரெகுலர் சராசரி வளர்ச்சி (%) ரெகுலர் பெஞ்ச்மார்க் 1 1,20,000 1,26,023 9.49 5.16 3 3,60,000 4,41,200 13.68 11.13 5 6,00,000 8,32,837 13.08 11.77 10 12,00,000 23,56,562 12.95 12.58 (30-.09-.2025 நிலவரப்படி)