UPDATED : ஜன 11, 2026 02:26 AM | ADDED : ஜன 11, 2026 02:23 AM
பெயர் ஹெச்.எஸ்.பி.சி., வேல்யூ
ஆரம்பிக்கப்பட்ட நாள் ரெகுலர்: 08-01-2010
அணுகுமுறை :இந்திய பங்குச் சந்தையில் மலிவான விலையில் உள்ள தரமிக்க பங்குகளைக் கண்டறிந்து, முதலீடு செய்வதன் வாயிலாக, நீண்டகால மூலதன வளர்ச்சியை அடைவதே இத்திட்டத்தின் முக்கிய இலக்காகும்.உள்நாட்டுப் பங்குகள் மட்டுமின்றி; சர்வதேச சந்தைகளிலும் கூடுதல் முதலீடுகளைச் செய்ய இத்திட்டம் வழிவகுக்கிறது. இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட இந்த இலக்குகள் முழுமையாக நிறைவேற்றப்படும் என்பதற்கு எவ்வித உறுதிமொழியும் அளிக்கப்படவில்லை.