உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  தங்க நகை கடன் 128 சதவிகிதம் வளர்ச்சி

 தங்க நகை கடன் 128 சதவிகிதம் வளர்ச்சி

கடந்த அக்டோபர் மாதத்தில், தங்க நகை கடன் 128 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் முதல் தங்க நகை கடன் தொடர்ந்து மூன்று இலக்க வளர்ச்சியை பதிவு செய்து வருவதாகவும், அதே நேரத்தில் தனி நபர் கடன் வளர்ச்சி 11.80 சதவீதமாக குறைந்துள்ளதாகவும், ஆர்.பி.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி