தங்கம், வெள்ளி விலை நிலவரம்
சென்னை: சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 2,120 ரூபாய் குறைந்து 1,21,600 ரூபாய்க்கு விற்பனையானது.வெள்ளி விலை நேற்று கிராமுக்கு ரூ 20 குறைந்தது.