உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஹார்முஸ் பிரச்னை : சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

ஹார்முஸ் பிரச்னை : சிறு முதலீட்டாளர்கள் என்ன செய்வது?

கவனிக்க வேண்டியவை

1.விற்க வேண்டாம் இந்திய முதலீட்டாளர்கள் புவிசார் அரசியல் பிரச்னைகளால் பங்குகளை பதற்றத்தில் விற்க வேண்டாம் 2. 100 டாலர் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழே இருக்கும் வரை, இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்கம் கட்டுக்குள் இருக்கும் 3. பாதுகாப்பு பணவீக்கம் அதிகமாக இருப்பதால் நீண்ட கால கடன் நிதிகளை தவிர்த்து, குறுகிய கால கடன் முதலீடுகளை தேர்வு செய்வது பாதுகாப்பானது 4. பரிசீலிக்கலாம் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்பு உள்ளவர்கள், அமெரிக்க எரிசக்தி நிறுவனங்கள், எரிசக்தி சார்ந்த இ.டி.எப்.,களை பரிசீலிக்கலாம் 5.எஸ்.ஐ.பி., தற்போதைய சூழல் தற்காலிக அதிர்ச்சி மட்டுமே என்பதால், எஸ்.ஐ.பி., முதலீடுகளையும், தற்போதைய பங்கு முதலீட்டு ஒதுக்கீட்டையும் தொடர்வது நல்லது Galleryசாதக, பாதகம் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் 'ஓ.என்.ஜி.சி., ஆயில் இந்தியா' போன்ற நிறுவனங்களுக்கு சாதகம்; ஹெச்.பி.சி.எல்., - பி.பி.சி.எல்., - ஐ.ஓ.சி., போன்ற எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு பாதகமாக அமையலாம். சிவராம், நிறுவனர், ஐகுளோபல் ஆல்டர்நேட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை