உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ஐ.பி.ஓ., அலசல் அக்கஸ்

ஐ.பி.ஓ., அலசல் அக்கஸ்

பெங்களூரை தலைமையிடமாக கொண்டிருக்கும் 'அக்கஸ்' நிறுவனம், ஏரோஸ்பேஸ் மற்றும் கன்ஸ்யூமர் துறைகளில் செயல்படுகிறது. ஏரோஸ்பேஸ் துறையில் இன்ஜின், லேண்டிங், கார்கோ மற்றும் இன்டீரியர்ஸ் ஸ்ட்ரக்சர்ஸ், அசெம்ப்ளீஸ் மற்றும் டர்னிங் போன்ற துல்லிய உதிரிபாகங்களை ஓ.இ.எம்.,களுக்கு வழங்குகிறது. கன்ஸ்யூமர் பிரிவில் எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள், விளையாட்டிற்கான வாகன மாதிரிகள், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நான் ஸ்டிக் குக்வேர் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது.

சிறப்பம்சங்கள்

 மூலப்பொருட்கள் கொள்முதல் முதல் உற்பத்தி வரை செய்வது நீண்ட நாட்களுக்கான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் செயல்படுதல் மாற்றுக்காக விளையாட்டு சாமான்கள் பிரிவில் கால்பதித்திருப்பது

ரிஸ்க்குகள்

 சமீபத்திய ஆண்டுகளில் கண்டுள்ள நஷ்டம் ஏரோஸ்பேஸ் துறையை மட்டுமே பெருமளவில் சார்ந்திருப்பது நிலையான ஆர்டர்கள் இல்லாத துறையில் செயல்படுவது  உற்பத்தி வசதிகளை முழுமையாக பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்பு உலகளாவிய நிறுவனங்களுடனான போட்டி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை