உள்ளூர் செய்திகள்

 ஐ.பி.ஓ.,

13 நிறுவனங்களுக்கு அனுமதி புதிய பங்கு வெளியீட்டுக்கு வர 13 நிறுவனங்களுக்கு செபி அனுமதி அளித்துள்ளது.

இதில், 'மெடிகேப் ஹெல்த்கேர், ஜெய் ஜக்தாம்பா, சாய் பேரன்டரல்ஸ்' ஆகிய ௩ நிறுவனங்கள் எஸ்.எம்.இ., பிரிவில் வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி