உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ஐ.பி.ஓ., லக்ஸ்யோ லிமிடெட்

 ஐ.பி.ஓ., லக்ஸ்யோ லிமிடெட்

ரயில்வே உள்கட்டமைப்பு மற்றும் பொறியியல் கட்டமைப்பு சேவைகளில் தடம் பதித்து வரும் 'லக்ஸ்யோ' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக, 150 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுமதி கேட்டு செபியிடம் விண்ணப்பித்துள்ளது. ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும் நிதியை செயல்பாட்டு மூலதனத்துக்கும்,புதிய இயந்திரங்கள் வாங்குதல் மற்றும் கடன்களை அடைப்பதற்கும் பயன்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை