உள்ளூர் செய்திகள்

 ஐ.பி.ஓ.,

'சி.எம்.ஆர்., கிரீன் டெக்னாலஜிஸ் மற்றும் ஹெக்ஸகன் நியூட்ரிஷன்' ஆகிய இரு நிறுவனங்கள், அடுத்த வாரம் 'ஓ.எப்.எஸ்.,' முறையிலான ஐ.பி.ஓ., வெளியீடு வாயிலாக கிட்டத்தட்ட 770 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை