மேலும் செய்திகள்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கட்டணத்தில் 25% தள்ளுபடி
14-Sep-2025
தேசிய பங்குச் சந்தையில், நிப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றுள்ள முன்பேர ஒப்பந்தங்களின் அடிப்படையில், சந்தையின் ஏற்ற, இறக்கங்களை அளவிட பயன்படுத்தப்படும் குறியீடான இந்தியா வி.ஐ.எக்ஸ்., வெள்ளியன்று வரலாறு காணாத வகையில் 10.122 புள்ளிகளாக சரிவை கண்டது. நேற்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது 10.30 ஆக சற்று உயர்ந்த நிலையில், மீண்டும் குறைந்தது. இந்தளவு குறைந்து இருப்பது, சந்தை உடனடியாக எழுச்சி காண்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக, நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர். நடப்பாண்டில் இந்தியா வி.ஐ.எக்ஸ்., கிட்டத்தட்ட 28 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டுள்ளது. நடப்பாண்டு உச்சம் தொட்டதில் இருந்து கணக்கிட்டால், 55 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
14-Sep-2025