உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / சந்தை விலை நிலவரம்

சந்தை விலை நிலவரம்

கச்சா எண்ணெய்அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் , ஈரானுடன் உடன்படிக்கை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இதனால் கச்சா எண்ணெய் விநியோகத்தில் இருந்த தடைகள் நீங்கும் என்ற எதிர்பார்ப்பால் விலை குறைந்துள்ளது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலர் குறியீடு சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. மற்றும் அந்நிய முதலீடுகள் இந்திய சந்தைக்குள் வந்திருப்பதும் ரூபாய் மதிப்பு உயர காரணமாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை