மேலும் செய்திகள்
ரூ.10,000 கோடியை கடந்த எஸ்.ஐ.எப்., முதலீடு
01-May-2026
பல்வேறு தொழில்துறைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம் நுழைந்து வரும் நிலையில், 'புரூடென்ட் கார்ப்பரேட் அட்வைசரி சர்வீசஸ்' நிறுவனம், மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களுக்காக, புதிதாக 'எட்ஜ்+' என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மியூச்சுவல் பண்டு வினியோகஸ்தர்களின் செயல்திறன், வாடிக்கையாளர் சேவை, தொழில் வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்த உதவும் வகையில் இந்த தளம் உருவாக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு இலக்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களை உருவாக்குவது, மார்க்கெட்டிங், ஆய்வு என வினியோகஸ்தர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும் ஒருங்கே கொண்டிருக்கிறது.
01-May-2026