என்.எப்.ஓ.,
ஜியோ பிளாக்ராக் லோ டியூரேஷன் பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.500 துவங்கிய நாள் : 08.01.2026 நிறைவு நாள் : 13.01.2026 நோக்கம் : கடன் பத்திரங்கள், மனி மார்க்கெட் திட்டங்களில், 6 - 12 மாதங்களுக்கு முதலீடு செய்து லாபம் ஈட்டுவது. ஜியோ பிளாக்ராக் ஷார்ட் டியூரேஷன் பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.500 துவங்கிய நாள் : 08.01.2026 நிறைவு நாள் : 13.01.2026 நோக்கம் : கடன் பத்திரங்கள், மனி மார்க்கெட் திட்டங்களில், 1 - 3 ஆண்டுகள் வரை முதலீடு செய்து லாபம் ஈட்டுவது.