உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சிறு நிறுவன ஐ.பி.ஓ.,

 சிறு நிறுவன ஐ.பி.ஓ.,

மதர் நியூட்ரி புட்ஸ்

*துவங்கும் நாள்: 26.11.2025 *நிறைவு நாள்: 28.11.2025 பங்கின் விலை: ரூ. 111 - 117 *குறைந்தபட்ச முதலீடு: ரூ. 2,80,800 *பட்டியலிடப்படும் நாள்: 03.12.2025 *உற்பத்தி: பல சுவை களில் பீனட் பட்டர் தயாரிப்பு

எஸ்.எஸ்.எம்.டி., அக்ரோடெக் இந்தியா

*துவங்கும் நாள்: 25.11.2025* நிறைவு நாள்: 27.11.2025 *பங்கின் விலை: ரூ. 114 - 120 *குறைந்தபட்ச முதலீடு: ரூ. 2,40,000 *பட்டியலிடப்படும் நாள்: 02.12.2025 *உற்பத்தி: வேளாண் உணவு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை

கே.கே.சில்க் மில்ஸ்

*துவங்கும் நாள்: 26.11.2025 *நிறைவு நாள்: 28.11.2025 *பங்கின் விலை: ரூ. 36 - 38 *குறைந்தபட்ச முதலீடு: *2,28,000 பட்டியலிடப்படும் நாள்: 03.12.2025 *உற்பத்தி: ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை