உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இந்திய குடும்பங்களின் செலவு செய்யும் திறன்

இந்திய குடும்பங்களின் செலவு செய்யும் திறன்

இந்திய குடும்பங்களின் செலவு செய்யும் திறன் அதிகரித்துள்ளதாக, 'டெலாய்ட் கன்ஸ்யூமர் சிக்னல்ஸ் இந்தியா 2025' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணம், வாகனம் மற்றும் லைப்ஸ்டைல் சார்ந்த விஷயங்களில் செலவு செய்வது அதிகரித்து வருவதாகவும்; அதே நேரத்தில் தங்களின் வேலை மற்றும் பொருட்களின் விலை குறித்து எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற முக்கிய தகவல்கள்:

* 70%- நகர்ப்புறங்களைச் சேர்ந்த குடும்பங்கள், கொரோனாவுக்கு முன்பைக் காட்டிலும் தற்போது அதிகம் சேமிப்பதாக தெரிவித்துள்ளன * 62%- அடுத்த ஆறு மாதங்களுக்குள் பொழுதுபோக்கு, பயணங்கள், மின்னணு பொருட்கள் மற்றும் வாகனம் உள்ளிட்டவற்றை வாங்க உள்ளதாக தெரிவித்துள்ள குடும்பங்களின் சதவீதம் * 33%- வீட்டு உணவை வீணாக்குவதை தவிர்த்து சேமிப்பதாக தெரிவித்துள்ள குடும்பங்களின் சதவீதம்.Gallery* 2%- நல்ல அனுபவத்தை தரும் பயணங்களுக்கு கூடுதலாக செலவு செய்ய விருப்பம் தெரிவித்துள்ள தொகையின் சதவீதம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Barakat Ali
அக் 17, 2025 08:19

வீட்டு வாகனம் தேவையில்லாமலேயே பலர் லோன் போட்டு கார் வாங்குகிறார்கள் ..... விபத்துக்கள் அதிகரிக்கின்றன ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை