உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  போர் சூழலிலும் லாபம் கொடுத்த பங்குகள்

 போர் சூழலிலும் லாபம் கொடுத்த பங்குகள்

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பங்கு சந்தைகள் 4 முதல் 5 சதவீதம் வரை சரிந்தன. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டதும், அமைதி பேச்சுவார்த்தை தள்ளிப்போனதும் சந்தை வீழ்ச்சிக்கு காரணமாகின.

இப்படியான சூழலிலு ம் பிப்ரவரி 27 முதல் ஜூன் 18 வரையிலான காலக்கட்டத்தில், 'நிப்டி 500' குறியீட்டில் 'ஹெச்.எப்.சி.எல்., ஓலா எலக்ட்ரிக்' போன்ற பங்குகள் நல்ல லாபத்தை கொடுத்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை