உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  பரபரப்பாக இருக்கும் கடன் பத்திரங்கள் சந்தை

 பரபரப்பாக இருக்கும் கடன் பத்திரங்கள் சந்தை

இந்திய கடன் பத்திரங்கள் சந்தை இந்த வாரத்தில் பரபரப்பாகவே காணப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்கள் நிதித் தேவைக் காக, கடன் பத்திரங்கள் வாயிலாக பெரும் தொகையை திரட்ட உள்ளன . பெரும்பாலான நிறுவனங்கள், ஜனவரி 14, 15ம் தேதிகளில் கடன் பத்திரங்கள் மற்றும் பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை வெளியிடுகின்றன. சந்தையில் விற்பனைக்கு வந்த / வரவுள்ள கடன் பத்திரங்கள் ஒப்புதல்/ திட்டமிடலில் உள்ள என்.சி.டி.,ஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி